திருமணத்திற்கு ஓகே சொன்ன ஜான்வி கபூர்? மேரேஜ் புரோபோசலால் அலறும் ட்வீட்..

Kanmani P   | Asianet News
Published : May 06, 2022, 04:50 PM ISTUpdated : May 06, 2022, 07:20 PM IST

வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பகிர்ந்துள்ள திருமணம் குறித்த போஸ்டல் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

PREV
111
திருமணத்திற்கு ஓகே சொன்ன ஜான்வி கபூர்?  மேரேஜ் புரோபோசலால் அலறும் ட்வீட்..
Janhvi Kapoor

பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகையான ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளாவார்.

211
Janhvi Kapoor

'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்  ஜான்வி கபூர். ஹாட் போஸ்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை  பெற்று விட்டார்.

311
Janhvi Kapoor

முதல் படம் வசூலில் மாஸ் காட்டியதோடு. இந்த படத்தின் மூலம் இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 

411
Janhvi Kapoor

தயார் ஸ்ரீதேவி மரணமடைந்தால் மனமுடைந்திருந்த இவருக்கு முதல் பட வெற்றி தான் ஆறுதல் கொடுத்தது. தோஸ்தா, ரூஹி,  'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

511
Janhvi Kapoor

அவ்வப்போது பிகினி முதல் சேலை வரை ஹாட் கிளிக்குகளை வெளியிடும் ஜான்வி கபூருக்கு  இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 16 மில்லியனுக்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர்.

611
Janhvi Kapoor

ரசிகர்களை வசீகரிக்கும் ன்]ஜான்வி சமீபத்தில் பச்சை நிற புடவையில் ஒரு பக்க முந்தானை சரிய கொடுத்திருந்த போஸ் இளசுகளை வருடி இருந்தது. 

711
Janhvi Kapoor

பச்சை நிற புடவை போஸ் உடன் இவர் போட்டுள்ள குறிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் தள்ளியுள்ளது. அந்த போஸ்டில் என்னை திருமணம் செய்ய ரெடியா? என ஜான்வி கேட்டுள்ளார்.

811
Janhvi Kapoor

இந்த போஸ்டுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் திருமணம் செய்ய ரெடியாக இருப்பதாக பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

911
Janhvi Kapoor

ஜான்வியின் இந்த ட்விட்டுக்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர்  இது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.

1011
Janhvi Kapoor

உங்கள் புகைப்படம் மிகவும் அழகு. என்னை திருமணம் செய்ய ரெடியாக இருக்கிறீர்களா என மற்றோரு ரசிகர் ஜான்வியிடம் கெஞ்சியுள்ளார்.

1111
Janhvi Kapoor

மற்றோருவர்  இன்னும் சுவாரஸ்யமாக நான் மிகவும் சிறந்தவன் என நினைக்கிறேன். ஆனால் என்னை திருமணம் செய்ய சில ஹோம்வொர்க் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories