Janhvi Kapoor: ஓவர் கோட்டை விட குட்டியான உடை! அதிலும் ஓப்பன் வைத்து கிளாமரில் புகுந்து விளையாடும் ஜான்வி கபூர்

Published : Nov 23, 2021, 01:54 PM IST

விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து, கிளாமர் அட்ராசிட்டி செய்து வரும் நடிகை ஸ்ரீதேவி மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, அணிந்திருக்கும் ஓவர் கோட்டை விட குட்டையான உடையில் இணையத்தளத்தையே சூடாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
Janhvi Kapoor: ஓவர் கோட்டை விட குட்டியான உடை! அதிலும் ஓப்பன் வைத்து கிளாமரில் புகுந்து விளையாடும் ஜான்வி கபூர்

திரைத்துறையில் 80 மற்றும் 90 களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகை, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது அம்மா விட்டு சென்ற இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

 

 

28

அம்மாவை போல் அழகில் ஜொலிக்கும் இவர், வித்தியாசமான கதை தேர்வுகள் மூலம் தன்னுடைய நடிப்பு திறமையையும் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார்.

 

 

38

ஜான்வி வளர்ந்து வரும் இளம் நடிகை என்றாலும், கதை தேர்வில் தீவிர கவனம் காட்டுவது மட்டும் இன்றி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.

 

 

48

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. எனவே இவரை, மற்ற மொழிகளில் நடிக்க வைக்க  இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினாலும் இதுவரை அது நடக்கவில்லை.

 

 

58

குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

 

68

பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இதற்காக அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது

 

 

78

ஒரு பக்கம் பாலிவுட் படங்களில் நடிப்பதில் இவர் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய குடும்பத்துடன் பொழுதை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தவறுவது இல்லை.

 

 

88

அந்த வகையில் சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன், துபாய்க்கு சென்ற ஜான்வி கபூர் படு ஹாட் புகைபடங்களை வெளியிட்டார். அதை தொடர்ந்து, தற்போது கருப்பு நிற ஹாட் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

click me!

Recommended Stories