தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான "பட்டதாரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மிர்னா மேனன், "களவாணி மாப்பிள்ளை", "புர்கா", "ஜெயிலர்" மற்றும் "பரத் மார்க்" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அவ்வப்போது சில படங்களில் நடிப்பதுண்டு.