கிளாமர் பொங்க ஆயுதபூஜை வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா...அனல் பறக்குதே..

Published : Oct 04, 2022, 08:16 PM IST

தற்போது புடவையில் போஸ் கொடுத்திருக்கும் இவர் மத்திய அழகு தெரியுமாரு ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

PREV
15
கிளாமர் பொங்க ஆயுதபூஜை வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா...அனல் பறக்குதே..
ISWARYA MENON

தற்போது புடவையில் போஸ் கொடுத்திருக்கும் இவர் மத்திய அழகு தெரியுமாரு ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

25
ISWARYA MENON

பின்னர் ஆப்பிள் பெண்ணே, தீய வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேலன்  உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

35
ISWARYA MENON

சமீபத்தில் வெப்தொடராக வெளியாகியிருந்த தமிழ் ராக்கர்ஸில்  இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கீர்த்தனாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்த வெப்சீரிஷில் அருண் விஜய் முக்கிய தோற்றத்தில் தோன்றியிருந்தார்.

45
ISWARYA MENON

இந்த வெபோடர் ஓட்டிகள் வெளியாகி மிதமான வரவேற்புகளை பெற்றிருந்தது .  மலையாள குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பினும் இவர் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் தான் பிறந்து வளர்ந்துள்ளார்.

55
ISWARYA MENON

தற்போது புடவையில் போஸ் கொடுத்திருக்கும் இவர் மத்திய அழகு தெரியுமாரு ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories