என்னது! சீரியலிலும் கதை திருட்டு சர்ச்சையா?..வசமாக மாட்டிக்கொண்ட பாரதி கண்ணம்மா!

Kanmani P   | Asianet News
Published : May 14, 2022, 04:08 PM IST

டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளது பாரதி கண்ணம்மாசீரியலை மீண்டும் உயிர்ப்பிக்க பல ட்ரிக்குகளை பயன்டுத்தி வருகிறார் இயக்குனர்.

PREV
15
என்னது! சீரியலிலும் கதை திருட்டு சர்ச்சையா?..வசமாக மாட்டிக்கொண்ட பாரதி கண்ணம்மா!
bharathi kannamma

டிஆர்பியில் முதலிடம் :

பிரபல தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா (bharathi kannamma) சீரியல் தான் கடந்த ஆண்டு வரை டி.ஆர்.பி.யில் டாப்பில் இருந்த இந்த தொடர், அதிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகியதன் காரணமாக சரிவை சந்தித்துள்ளது. 

25
bharathi kannamma

அடிவாங்கிய பாரதி கண்ணம்மா (bharathi kannamma) :


இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு (roshini)  விலகியதை அடுத்து அவருக்கு பதில் வினுஷா(vinusha) என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இந்த சீரியல் சமீபகாலாமாக செம அடிவாங்கி வருகிறது. விஜய் டீவி சீரியல்களை விட சன் டிவிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

35
bharathi kannamma

புது களத்தில் பாரதி கண்ணம்மா : 

இதையடுத்து புதிய திருப்பங்களை வைத்துள்ளார் இயக்குனர். அதன்படி ஏற்கனவே பாரதி தான் தனது தந்தை என கண்ணம்மாவுடன் வளரும் லட்சுமிக்கு தெரிய வருகிறது. அதோடு கண்ணம்மா பாரதி தலைமை மருத்துவராகும் அதே மருத்துவமனையில் அட்மினாக வேலை செய்வதாக கட்டப்பட்டுள்ளது.

45
bharathi kannamma

இதய மாற்று அறுவை சிகிச்சை :

பாரதியும் கண்ணம்மாவும் வேலை செய்யும் அதே மருத்துவமனையில் ஒரு குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சியில் இறங்குகிறார் பாரதி. அதற்கான இறந்த குழந்தையின் இதயத்தை ஆப்பரேசன் செய்து எடுத்து செல்லும் போது பல இன்னல்களை சந்திக்கின்றனர்.

55
bharathi kannamma

சென்னையில் ஒரு நாள் காட்சி  :

இதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்  'சென்னையில் ஒரு நாள்' படத்தை போல ஆம்புலன்சில் இதயத்தை கொண்டு வரும் காட்சி இடம் பெற்றிருப்பதை கண்ட ரசிகர்கள் இப்படியா படத்தின் காட்சியை காப்பி அடிப்பது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories