70கள் துவங்கி இன்று வரை இளையராஜாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவரின் இசையில் அனைவரின் மனமம் லயித்துவிடும். இருக்க வாய்ப்பே இல்லை. இன்றைய தலைமுறை கூட ரசிக்கும் இன்னிசையை தந்தவர் பண்ணைபுரத்து ஆர்மோனி.
28
ilaiyaraja
ஞானதேசிகன் என்னும் பெயருடன் சென்னைக்கு வந்த இளையராஜாவுக்கு அப்போது பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தனது தம்பி உள்ளிட்ட சகாக்களுடன் தெருக்கச்சேரி நடத்தி வந்த இவருக்கு ட்ருப்பில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
38
ilaiyaraja
ஆரம்பத்தில் இளையராஜா பி.குமாரின் இசைக்குழுவில் கிடார் வாசிப்பாளராக இணைந்துள்ளார். அதே குழுவில் தான் பிரபல பாடகி பி.சுசீலாவும் படி வந்துள்ளார்.
ஒரு நாள் சுசீலா படவேண்டிய நோட்ஸை இளையராஜா எழுதி கொடுத்துள்ளார். அதை வாங்கி வசித்து பார்த்த சுசீலா இந்த நோட்ஸ் பாடலுக்கு பொருந்தவில்லை என வெளிப்படையாக கூறிவிட்டாராம்.
58
ilaiyaraja
இதனால் கடுப்பான இளையராஜா ' நீங்கள் என்னத்தை நினைசுட்டு பாடினீங்களோ என வெடுக்கென கேட்க அதிர்ச்சியான சுசீலா ரெக்கார்டிங் ரூமி அலறும் அளவிற்கு கத்தியுள்ளார்.
68
ilaiyaraja
பெரிய பஞ்சயத்தாகமாறி இளையராஜா பணியை விட்டு விரட்டப்பட்டாராம். இத்தயடுத்தே இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் குழுவில் இணைந்துள்ளார் இளையராஜா. அங்கு தான் பஞ்சு அருணாச்சலத்தை அறிமுகம் கிடைத்துள்ளது.
இந்த அறிமுகம் அன்னக்கிளி வாய்ப்பை கொடுத்துள்ளது. அந்த படத்தில் எல்லா பாடல்களும் பி .சுசீலா தான் பாட வேண்டும் என தயாரிப்பாளர் கேட்டுள்ளார். ஆனால் முந்தைய பகை காரணமாக ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சுசீலா பாட அனுமதித்துள்ளார் இளையராஜா.
88
ilaiyaraja
இதன்பொருட்டு ஜானகியையே பெரும்பாலும் தனது இசையில் பாட வைத்திருப்பார் இளையராஜா. தனது படங்களில் ஒரு சில பாடல்களை மட்டுமே பாட சுசீலாவிற்கு வாய்ப்பளித்துள்ளார்..என கூறப்படுகிறது.