பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா என்ட்ரி கொடுத்த பின்னர் தான், அவருடைய வாழ்க்கையில் வசந்த காலம் வீச துவங்கியது. எனவே வனிதா விஜய் டிவியை தன்னுடைய தாய் வீடு என்று சொல்வதுண்டு. காரணம், உறவினர்களால் கைவிடப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பு கொடுத்தது மட்டும் இன்றி, குக் வித் கோமாளி, காமெடி நிகழ்ச்சியின் நடுவர், பிக்பாஸ் ஜோடிகள் வாய்ப்பு என அடுத்தடுத்து விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது.,