முந்துங்கள்... முந்துங்கள்... இந்தியர்களுக்கு முன்னுரிமை... ரஷ்ய மாடலின் அதிரடி அறிவிப்பு...!
First Published Feb 24, 2020, 4:05 PM ISTரஷ்யாவில் மாடலிங் துறையில் கொடி கட்டி பறப்பவர் அனஸ்தீஷியா க்விட்கோ. 25 வயதான இந்த அழகுசிலைக்கு இந்திய மதிப்பில் 14 கோடியே 28 லட்சம் அளவிற்கு சொத்து உள்ளது. திருமணத்திற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வரும் அனஸ்தீஷியா, ஒரு சூப்பர் ஆஃபரை அறிவித்திருக்கிறார்... அதை தெரிஞ்சிக்க கடைசி வரை பாருங்க....