அம்மு முதல் அம்மா வரை... மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு...!

First Published Feb 24, 2020, 1:53 PM IST

திரைவானில் வெற்றி நட்சத்திரமாக மின்னியது முதல் அரசியலில் சிறந்த பெண் ஆளுமையாக கோலோச்சியது வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.... 

குழந்தையாக மக்கள் செல்வி ஜெயலலிதா
undefined
அப்பா, அம்மாவுடன் அழகான குடும்ப புகைப்படம்
undefined
குட்டி பெண்ணாக இருந்த போது....
undefined
பார்வையில் தெறிக்கும் மிடுக்கு
undefined
அன்றிலிருந்து மாறாத முகம்
undefined
குறத்தி வேடமிட்டு நடனமாடிய போது...
undefined
மொத்த குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்
undefined
பரத நாட்டிய பாவையாக...
undefined
அம்மாவுடன் ராதை வேடத்தில் ஜெயலலிதா
undefined
ராதை வேடத்தில் நடந்த நடன அரங்கேற்றம்
undefined
அனல் தெறிக்கும் பார்வை
undefined
புன் சிரிப்பில் குழந்தையாய்...
undefined
அம்மாவுடன் இருந்தால் அவ்வளவு ஆனந்தம்
undefined
சிறுவயது முதலே பாரதம் மீது தீராத தாகம்
undefined
பள்ளியில் படு சூட்டி... படிப்பில் செம்ம கெட்டி...
undefined
தோழிகளுக்கு நடுவே பள்ளி உடையில் ஜெயலலிதா
undefined
நான்காம் வகுப்பு படிக்கும் போது பள்ளி புகைப்படம்
undefined
சர்ச் பார்க் பள்ளியில் படித்த போது...
undefined
நாட்டிய நிகழ்ச்சியை கண்டு கழித்த சிவாஜியுடன்...
undefined
இளம் குறத்தி வேடத்தில் ஜெயலலிதா
undefined
இளம் பருவத்தில் எத்தனை அழகு...
undefined
காமராஜர் தலைமையில் நடந்த பரத நிகழ்ச்சியில்...
undefined
கிருஷ்ணராக அவதாரம்...
undefined
செப்பு சிலையை மயக்கும் அழகு...
undefined
பதின்ம வயதில் பாடாய் படுத்தும் அழகி...
undefined
திரைவானில் மின்னிய வைர நட்சத்திரம்
undefined
என்ன ஒரு கூரிய பார்வை...
undefined
சுடிதாரில் சொக்க வைக்கும் அழகு...
undefined
மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில்...
undefined
பேனா பிடித்து எழுதும் போதும் இவ்வளவு அழகா?
undefined
நடிகையாக திரை வானில் மின்னிய காலம்...
undefined
அழகான ஒப்பனையுடன் ஜெயலலிதா...
undefined
வெண்ணிற ஆடை படத்திலிருந்து...
undefined
ஷூட்டிங்கின் போது
undefined
பரத தாரகை ஜெயலலிதா...
undefined
லக்ஸ் விளம்பரத்தில் நடித்த போது...
undefined
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான புகைப்படம்
undefined
ஒப்பனை செய்யும் போது...
undefined
அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார்...
undefined
ஆயிரம் அர்த்தம் சொல்லும் அழகான விழிகள்
undefined
இந்த அழகிற்கு எந்த நடிகையும் ஈடுகொடுக்க முடியாது
undefined
வயதாக வயதாக மெருகேறிய அழகு
undefined
என்ன ஒரு அபிநயம்...!
undefined
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ...!
undefined
நாடகத்தில் நடித்த போது
undefined
மங்களகரமான முகம்...
undefined
முதல் முறையாக புரட்சித் தலைவருடன் ஜெயலலிதா...
undefined
ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த புகைப்படம்...
undefined
உறவினர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம்
undefined
மலர் கிரீடம் தரித்த மகாராணி
undefined
படப்பிடிப்பு குழுவுடன்
undefined
இந்திரா காந்தியுடன், ஜெயலலிதா
undefined
சத்துணவு திட்டத்தில் அமுதூட்டும் தாய் உள்ளம்
undefined
இரும்பு பெண்மணியின் கம்பீரம்
undefined
அமைதியான முகம்...
undefined
எம்.ஜி.ஆர். வழியில்...
undefined
கலைத்துறையிலும், திரைத்துறையிலும் சாதித்த தூண்கள்
undefined
முதன் முறையாக படத்தில் பாடிய ஜெயலிதா
undefined
அதிமுகவில் இணைந்த பிறகு...
undefined
பெரியாருடன் ஜெயலலிதா...
undefined
போயஸ் இல்ல ஊஞ்சலில் இளைப்பாறும் ஜெயலலிதா
undefined
போராட்ட களத்தில் பெண் சிங்கம்
undefined
கருணாநிதி முன்னிலையில் கெத்தாக உரையாற்றும் தலைவி
undefined
மக்கள் செல்வி...
undefined
அத்வானிக்கு வணக்கம் தெரிவிக்கும் தலைவி...
undefined
தேர்தல் பரப்புரையில்...
undefined
சோனியாவுடன் ஒரு சந்திப்பு...
undefined
எம்.ஜி.ஆர்., ஜானகியுடன் ஜெ...
undefined
அதிமுகவின் அடையாளமாக மாறிய தருணம்...
undefined
காமராஜர் உடன் ஜெயலலிதா...
undefined
பரப்புரைக்கு சென்றவரை சூழ்ந்து கொண்டு வரவேற்ற தொண்டர் படை
undefined
ஜொலி, ஜொலிக்கும் அழகு
undefined
உடல் நலம் குன்றிய போதும் மக்கள் சேவையில்...
undefined
மக்கள் செல்வியில் இருந்து மக்கள் தலைவியாக...
undefined
அம்மாவின் அன்பான முகம்...
undefined
குழந்தையை தூக்கி கொஞ்சும் ஜெயலலிதா...
undefined
சட்டப்பேரவையில் பெண் சிங்கம்...
undefined
தமிழக அரசியலின் அசைக்க முடியாத அடையாளம்
undefined
பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா
undefined
click me!