வேலூரில் படித்து பாலிவுட் சீரியலில் அசத்தும் காவேரி பிரியம்! மணப்பெண் கெட்டப்பில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!
First Published | Feb 24, 2020, 12:42 PM ISTநாகினி 2, Pardes Mein Hai Meraa Dil போன்ற இந்தி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை காவேரி பிரியம். ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஸ்கூலிங் படிப்பை அங்கு முடித்ததும், வேலூரில் உள்ள VIT கல்லூரியில் படித்தார்.
திரையுலகின் மீது ஆர்வம் உள்ளதால், தற்போது பல இந்தி சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் மணப்பெண் வேடத்தில்... சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு இதோ...