ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தற்போது 4-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது 52 வயதாகும் ஜெனிபர் லோபஸ், தன்னைவிட 3 வயது இளையவரான நடிகர் பென் அஃப்லெக்கை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.