காஜல், பிரியங்கா சோப்ரா, நதியா என பல பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்பட தொகுப்பு !

First Published Mar 29, 2021, 7:47 PM IST

ஹோலி பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள மக்களால் குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலர் தாங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்  ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய மகன்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளின் ஹோலி கொண்டாட்ட புகைப்படம்
undefined
அனுஷ்காவின் ஹோலி வாழ்த்து
undefined
அல்லு அர்ஜுன் குடும்பத்தோடு கொண்டாடிய ஹோலி கொண்டாடட்டம்
undefined
ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்துடன் கொண்டாடிய ஹோலி
undefined
அதுல்யாவின் அசத்தல் ஹோலி கொண்டாட்டம்
undefined
விதவிதமான கண்ணாடி மட்டும்... கலர் பொடியுடன் அசத்தல் போட்டோ
undefined
காஜல் அகர்வாலின் ரொமான்டிக் ஹோலி
undefined
ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவில் கொண்டாடிய ஹோலி
undefined
holi
undefined
டாப்சியில் அசத்தல் ஹோலி செலபிரேஷன்
undefined
நடிகை நதியா மகள்களுடன் அசத்தலாக ஹோலி கொண்டாடிய புகைப்படம்
undefined
click me!