மேடையில் அசங்காம பேசிய ஹரி...ஆடிப்போன அருண்விஜய்..

Kanmani P   | Asianet News
Published : May 31, 2022, 05:54 PM IST

ஹீரோக்கள் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பற்றிப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட ஹரி கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

PREV
14
மேடையில் அசங்காம பேசிய ஹரி...ஆடிப்போன அருண்விஜய்..
yaanai

சூர்யாவை வைத்துஅடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்தவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான  சிங்கம், சிங்கம் 2 வெற்றியை கொடுத்தது. இதையடுத்து சூர்யா கூட்டணியில் ஹரி மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. அதற்கான சந்திப்பும்  நடைபெற்றது ஆனால் அந்த படம் உறுதியாகாததை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் இந்த கதை உருவெடுத்தது.

24
yaanai

இந்த கூட்டணியில் பிரிவு வர காரணம் சூர்யா ஹான் என ஒரு பேச்சு உள்ளது. ஹரியின் கூட்டணியில் இருந்து விலகிய சூர்யா, 'எதற்கும் துணிந்தவன், சூர்யா 41, வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி விட்டார். இது இதனால் கடுப்பான ஹரி தனது மைத்துனனான அருண் விஜயை வைத்து யானை படத்தை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

34
yaanai movie

ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ராஜேஷ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யானை’, டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. 

44
yaanai movie

ஜூன் 17ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சமீபத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஹரி ஹீரோக்கள் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பற்றிப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு நான் எதாவது வார்த்தையை விட்டு விட்டேனா என குறிப்பிட்டு தன பேச்சை திசை திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தால் பக்கத்தில் அமர்ந்திருந்த அருண் விஜய் செய்வதறியாது அசந்து நின்றுள்ளார்.

click me!

Recommended Stories