Hansika Motwani : எகிப்து நாட்டில் கணவருடன் ஜாலி ட்ரிப்... வைரலாகும் ஹன்விகாவின் டூர் கிளிக்ஸ்

Published : Jan 10, 2023, 10:34 AM IST

நடிகை ஹன்சிகா தனது கணவர் சோஹைல் கத்தூரியா உடன் எகிப்து நாட்டிற்கு சென்று அங்குள்ள பிரமீடுகளை சுற்றிப்பார்த்து, பாலைவனத்தில் ஒட்டக சவாரியும் செய்துள்ளார். 

PREV
17
Hansika Motwani : எகிப்து நாட்டில் கணவருடன் ஜாலி ட்ரிப்... வைரலாகும் ஹன்விகாவின் டூர் கிளிக்ஸ்

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும், தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

27

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகளை பழமை வாய்ந்த முண்டோட்டா அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

37

திருமணம் முடிந்த கையோடு தனது காதல் கணவர் சோஹைல் கத்தூரியா உடன் வெளிநாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுவிட்டார் ஹன்சிகா.

47

முதலில் ஜெர்மனி, பாரிஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய இந்த ஜோடி தற்போது எகிப்துக்கு சென்றுள்ளது.

57

எகிப்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரமீடுகளை சுற்றிப்பார்த்துள்ள நடிகை ஹன்சிகா, அங்கு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

67

அதேபோல் அங்குள்ள பாலைவனத்தில் ஜாலியாக ஒட்டகத்தில் சவாரி செய்தபோது எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.

77

இறுதியாக தனது காதல் கணவர் சோஹைல் கத்தூரியா உடன் சேர்ந்து பிரமீடு முன் ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி ஹன்சிகா எடுத்துள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories