இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டி வரும் விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.
28
KaathuVaakula Rendu Kaadhal
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை காதலித்து வருகிறார். சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் தற்போது படத்தயாரிப்பில் இணைந்துள்ளனர்.
38
KaathuvaakulaRenduKaadhal
அதன் படி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
48
KaathuVaakula Rendu Kaadhal
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலிருந்து இரண்டு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வைரலாக வருகிறது.
58
KaathuVaakula Rendu Kaadhal
அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
68
KaathuvaakulaRenduKaadhal
இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
78
KaathuVaakula Rendu Kaadhal
படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படம் வரும் 28-ம் தேதி வெளியாகும். இந்த படம் ரிலீசுக்கான ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
88
KaathuvaakulaRenduKaadhal
படம் வெளியாவதற்கு முன்னமே வெறும் பாடல் வரிகளாக ஹிட் அடித்த பாடல் தான் டூ டூ டூ பாடல். இந்த பாடலில் சமந்தா, நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளதாக போஸ்டர் மூலம் தெரிகிறது.