தமிழ் பேயாக மாறிய சன்னி லியோன்... விஜய் சேதுபதி வெளியிடும் பர்ஸ்ட் லுக்...

Kanmani P   | Asianet News
Published : Apr 05, 2022, 08:41 PM IST

சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தின் முதல் பார்வையை  நாளை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
18
தமிழ் பேயாக மாறிய சன்னி லியோன்...  விஜய் சேதுபதி வெளியிடும் பர்ஸ்ட் லுக்...
Sunny Leone

ஆபாச  குடோன் என பெயர் எடுத்தவர்  நடிகையும் சூப்பர் மடலுமான  சன்னி லியோன். இவர் தனக்கு  சொந்தமான வெப்சைட்டில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை நோகடிப்பார்.

28
Sunny Leone

சோசியல் மீடியாவில் இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்கள்  சர்ச்சையின் உச்சத்தை தொட்டதோடு இவரை இந்திய நாட்டை விட்டு வெளியே  அனுப்ப வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.

38
Sunny Leone

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சன்னி லியோன்..ஆங்கில படங்களில்  கலக்கி வந்ததை அடுத்து பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம்  கடந்த  2012ல் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

48
Sunny Leone

அதோடு தமிழில் வெளியான வடகறி படத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் சன்னி லியோன் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

58
Sunny Leone

வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் காவிய கதைக்களத்தில் சன்னி லியோன் நடித்ததற்கு பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பின.

68
Sunny Leone

இருந்தும் அசராத சன்னி லியோன் முன்றாவது முறையாக  ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும்  புதிய தமிழ்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

78
Sunny Leone

ஓ மை கோஸ்ட்(OhMyGhost) என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் காமெடி-த்ரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகர் சதீஸ்,   தர்ஷா குப்தா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 

88
Sunny Leone

சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ள ஓ மை கடவுளே சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானதை அடுத்து தற்போது படத்தின் முதல் பார்வை அப்டேட் கூறப்பட்டுள்ளது.  நாளை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு இந்த போஸ்டரை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories