கலர்ஸ் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகள் பெரிதாக வெளியே தெரியாவிட்டாலும் சீரியல்கள் பலவும் ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளது. குறிப்பாக அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் போன்ற தொடர்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.