அடக்கடவுளே... பிரபல நடிகரின் குடும்பத்தையே வாட்டி வதைக்கும் கொரோனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Apr 03, 2021, 06:43 PM IST

பிரபல நடிகரைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
அடக்கடவுளே... பிரபல நடிகரின் குடும்பத்தையே வாட்டி வதைக்கும் கொரோனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி வரும் கொரோனாவால் அடுத்தடுத்து திரையுலகினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட், அமீர் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக ட்விட்டரில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

26

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குநரான லோகேஷ்  கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

36

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து 96 படத்தில் சின்ன வயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்த கெளரி கிஷனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து திரையுலகினர் பலரும் அவர் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். 

46

கடந்த வாரம் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட மாதவன், சிகிச்சை பெற்று வருகிறார். 

56

மாதவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில்  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். 
 
66

மாதவன் இயக்கி நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள மாதவன், இந்த அதிர்ச்சி செய்தியையும் வெளியிட்டுள்ளார். 

click me!

Recommended Stories