ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவருடைய தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வசந்த பாலன் பூரண நலம் பெற வேண்டுமென திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.