கொரோனா 2வது அலையை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் கோடிகளிலும், லட்சங்களிலும் நிதி வழங்கி வருகின்றனர். இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரபல காமெடி நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.