4 வயது மகனை காப்பதற்காக போராடி உயிரை விட்ட பிரபல நடிகை... 6 நாட்களுக்குப் பிறகு கிடைத்த அதிர்ச்சி தகவல்...!
First Published | Jul 14, 2020, 12:37 PM IST2020ம் ஆண்டை நினைத்தாலே சினிமா ரசிகர்களுக்கு வெறுப்பு வரும் அளவிற்கு திரைத்துறை பிரபலங்களின் மரணமும், தற்கொலையும் மாறி மாறி அரங்கேறி வருகிறது. இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சார்ஜா, சுஷீல் கவுடா என ஒட்டுமொத்த திரையுலகில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் கூட பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நயா நிவோரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.