ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்... தனது பிரியமானவருடன் அமர்ந்து பைக்கில் அச்சத்தல் போட்டோ ஷூட்...

Published : Jul 14, 2020, 11:09 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ்... தனக்கு பிரியமான ஒருவருடன் விதவிதமாக எடுத்துக்கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்... தனது பிரியமானவருடன் அமர்ந்து பைக்கில் அச்சத்தல் போட்டோ ஷூட்...

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவர் தெலுங்கு மற்றும் தெலுங்கில் நடித்த, 'மகாநடி' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவர் தன்னுடைய நாய் குட்டியுடன் எடுத்த புதிய போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

29

முன்னணி நடிகை என்கிற அந்தஸ்துடன், ராசியான நடிகை என்ற பெயரையும் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், இப்போது செம்ம ஸ்லிமாகி, தன்னுடைய செல்ல நாய் குட்டியுடன் கியூட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

39

இருவரும் ஒரே ரியாக்ஷன்... கொடுக்குறாங்க பாருங்க

49

செம்ம ஜம்முனு... வண்டியில் நாய் குட்டியை மடியில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் 

59

கொரோனா பீதி காரணமாக, போடப்பட்டுள்ள ஊரடங்கினாள் வீட்டிலேயே இருக்கும் கீர்த்தி சுரேஷின், ஒரே டைம் பாஸ் இவர்தான்.

69

செல்ல குட்டியை கட்டி பிடித்து, செம்ம கியூட் புகைப்படம் 

79

செம்ம ஒர்க் அவுட் செய்து... ஸ்லிம் குயினாக மாறி இருக்கும் கீர்த்தி சுரேஷ் 

89

வீட்டில் ஒர்க் அவுட் செய்யும் போது கூட நாய் குட்டியுடன் கொஞ்சல் 

99

வாவ்... கீர்த்தி கொஞ்சுவது கூட தனி அழகு தான் 

click me!

Recommended Stories