இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த 3 டி அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்தார்.