கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாத்தூண்டு கயிறு தான் பேலன்ஸ்..! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட மிர்னாலினி..!
First Published | Nov 7, 2021, 5:23 PM ISTடிக் டாக் பிரபலமும் (Tik tok Fame), நடிகையுமான மிர்னாலினி ரவி (Mirnalini Ravi) அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், முன்பை விட கவர்ச்சியையும் கொஞ்சம் கூடுதலாகவே காட்ட துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, சிவப்பு நிற ஹாட் உடையில்... கழுத்தில் இருக்கும் தம்மாத்தூண்டு கயிறு பேலன்சில் நிற்கும் உடையில் போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார்.