கோயம்புத்தூரை சேர்ந்த திவ்யபாரதி 2016 கோவை இலவரசி என்னும் பட்டத்தை வென்றார். கல்லூரி காலத்திலேயே மாடலிங்கில் கலக்கி வந்த இவர் குறும் படங்களிலும் நடித்துள்ளார்.
28
Divyabharathi
பின்னர் திவ்யபாரதி பட வாய்ப்பும் கிட்டியது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த பேச்சுலர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் திவ்யபாரதி நடித்திருந்தார்.
38
Divyabharathi
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறாத போதிலும் திவ்யபாரதி நல்ல பெயரை பெற்று விட்டார் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள்.
48
Dhivyabharathi
பேச்சுலர் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்தின் கதாநாயகியான திவ்யா பாரதி தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் புகழை தட்டிச் சென்றுவிட்டார்.
58
Dhivyabharathi
'ஃபேரி டைல்' எனும் குறும் படத்தில் நடித்த திவ்யா பாரதி அந்த பட கேரக்டருக்காக எக்கச்சக்க விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.
68
Dhivyabharathi
குறும்படத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமான திவ்யபாரதி, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் மூலம் திரைக்கு வரும் வாய்ப்பை பெற்றார்.
78
Dhivyabharathi
கதாநாயகியாக கமிட் ஆன உடனேயே கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தட்டிவிட்ட திவ்யபாரதி சமீபத்தில் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் இளசுகளின் கண்களை கட்டும் அளவிற்கு இருந்தது.
88
Dhivyabharathi
பிகினியில் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு எக்கச்சக்க கவர்ச்சியைக் கொட்டி இருந்த திவ்யபாரதி தற்போது வழவழப்பான சேலைகள் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.