நடித்த ஒரு படம் வெளிவரும் முன்னரே ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் திவ்ய பாரதி தமிழகத்தை சேர்ந்தவர. மாணவி பருவத்தில் மாடலிங்கில் இறங்கினார் திவ்யா.
28
Divya bharathi
ஐடி துறையில் பட்டம் வென்ற இவர் மாடலிங்கில் கலக்கி வந்ததை அடுத்து 2016ல் கோவை இளவரசியாக முடிசூடினார். புதுமுக மடலுக்கான பட்டமும் கிடைத்தது.
38
divya bharathi
பட்டம் வென்ற பிறகு திரைத்துறைக்கு வர எண்ணிய இவர் ஃபேரி டேலின் குறும்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தில் திவ்யா பாரதி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சதீஸ் செல்வகுமார் இயக்கி இருந்தார். படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
58
divya bharathi
பேச்சுலர்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பகவதி பெருமாள், அருண்குமார் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
68
divya bharathi
நடிகைகளுக்கு போரடித்தால் குவியும் ஒரே இடம் என்றால் அது மாலதீவுதான். திவ்ய பாரதி தற்போது மாலத்தீவு சென்றுள்ளார்.
78
divya bharathi
அங்கு பிகினியில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிக்கிறாள் மனதை சுண்டி இளுத்து வந்தன. சும்மாவே மாஸ் காட்டும் திவ்ய பாரதி மாலத்தீவில் ஹாட் கிளப்பி இருந்தார்.