உள்ளாடை தெரிய அமர்ந்து கண்களை கலங்கடிக்கும் திவ்யபாரதி...

Published : Oct 28, 2022, 07:44 PM IST

திவ்யபாரதி தற்போது உள்ளாடை தெரிய அமர்ந்து கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை கொடுத்து வருகிறது.

PREV
19
உள்ளாடை தெரிய அமர்ந்து கண்களை கலங்கடிக்கும் திவ்யபாரதி...

கோயம்புத்தூரை சேர்ந்த இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்டான திவ்யபாரதி. பின்னாளில் மாடலாக உருவெடுத்தார். பல்வேறு பேஷன் ஷோகளில் கலந்து கொண்டு பட்டமும் வென்றார்.

29

இதையடுத்து இவருக்கு கலைத்துறையில் அறிமுகமாகவும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தமிழ் சினிமாவில் ஹீரோயினியாகும் வாய்ப்பை திவ்யபாரதி பெற்றார்.

39

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்த பேச்சுலர் படத்தில் முதன்முறையாக ஹீரோயின் ஆனார் திவ்ய பாரதி.

49
Divya bharathi

படம் வெளியாகும் முன்னரே நாயகி பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் இவருடைய போட்டோ சூட்டுகள் தான். சேலையில் ஆரம்பித்த இவரது புகைப்படங்கள் தற்போது பிகினியில் வந்து நிற்கிறது. 

59
Divya bharathi

கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் பட்டாளத்தை அதிகப்படுத்தி கொண்டார். படம் வெளியாகி மிதமான வரவேற்புகளை பெற்ற போதிலும் இவருக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்தது.

69
Divya bharathi

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டுள்ள இவரது புகைப்படங்கள் அனைத்துமே வைரல் ஆவது வழக்கமாகிவிட்டது. 

79
Divya bharathi

அதோடு சில தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார் திவ்யபாரதி. தற்போது இவர் மதில் மேல் காதல், வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா இயக்கத்தில் ஒரு படம் என சில படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். 

89
divya bharathi

இதில் பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னரான முகின்ராவ் தான் நாயகனாக நடிக்க உள்ளாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

99
divya bharathi

அதோடு மலையாள படமான இஸ்க் காதல் என்னும் படத்தின் ரீமேக்கில் திவ்யபாரதி நாயகியாகவும் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நாயகனாகவும் நடிக்கின்றனர்.  இந்நிலையில் திவ்யபாரதி தற்போது உள்ளாடை தெரிய அமர்ந்து கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை கொடுத்து வருகிறது.

click me!

Recommended Stories