இந்தப் படத்தின் கதை, திவ்ய பாரதியின் நடிப்பின் ஆகியவற்றின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே தனது அடையாளத்தை பதித்தார். தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ் கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் திவ்ய பாரதி கர்ப்பமாகும் காட்சியில் நடித்து, அதன் பிறகு நீதிமன்றம் வரை செல்லும் காட்சி காண்போரை வியக்க வைத்தது.