பட்டன் போட மறந்துடீங்களா..? படு மோசமான கவர்ச்சியில் அத்து மீறிய ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Published : May 30, 2021, 05:47 PM ISTUpdated : May 30, 2021, 06:37 PM IST

முக சிகிச்சை சர்ச்சையில் இருந்து மீண்டும், பளபளப்பான முக தோற்றத்திற்கு மாறியுள்ள ரைசா, படு மோசமான கவர்ச்சி உடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
19
பட்டன் போட மறந்துடீங்களா..? படு மோசமான கவர்ச்சியில் அத்து மீறிய ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

பிரபல மாடலான இவரை, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகியது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

29

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த 'பியர் பிரேமா காதல்' இளம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

39

கதைகளை நிதானமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர்,  சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகும் என்பதும் தெரிந்ததே

49

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்பட்டது. 

59

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார். தவறான சிகிச்சை மேற்கொண்டதால் இப்படி ஆகி விட்டதாக அந்த மருத்துவ கிளீனிக் மீது குற்றம் சாட்டினார்.

69

மருத்துவமனை நிர்வாகம், தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வகையில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் மருத்துவர் பைரவி தெரிவித்திருந்தார். வளர்த்து கொண்டே சென்ற இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

79

அதே நேரத்தில் மூஞ்சி வீங்கி காணப்பட்ட ரைசாவும், பளபளக்கும் முக தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமீபத்தில் குறித்த சில புகைப்படங்களை அவர் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டது.

89

இந்நிலையில் படு மோசமான கவர்ச்சியில் ரைசா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு சமூக வலைத்தளத்தில், நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள். 

99

இதற்க்கு இதை போடாமலேயே இருந்துருக்கலாம், பட்டன் போட மறந்துடீங்களா, என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, இவரது கவர்ச்சியை ரசிக்கும் ரசிகர்கள் சிலர்... வழக்கம் போல் லைக்குகளை குவித்து வருகிறார்கள். 

click me!

Recommended Stories