குடும்ப பிரச்சனையிலும் காப்பாற்றியவர் தனுஷ்..! கண்கலங்கிய ரோபோ ஷங்கர்!
First Published | Feb 22, 2021, 6:41 PM ISTசின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர் ரோபோ ஷங்கர். மெல்ல மெல்ல, தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, தற்போது தனுஷ், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.