இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

210
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

310
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

410
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.

510
அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

610
கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ள யாஷிகா ஸ்கின் கலர் கர்சீப் ஒன்று காட்டியது போன்ற உடையில்.... பார்க்கும் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

710
ஒரு அளவுக்கு கவர்ச்சி காட்டலாம்... அதுக்குன்னு இவ்வளவு ஓவரா கவர்ச்சி காட்ட கூடாது என, நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

810
ஒரு பக்கம் யாஷிகாவின் இந்த அதீத கவர்ச்சிக்கு... நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், மற்றொரு புறம்... இவரது கவர்ச்சியை ஆராதித்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.

910
முதுகில் உள்ள டாட்டூ முழுவதும் தெரியும்படி தாராள கவர்ச்சியில் யாஷிகா

1010
அளவே இல்லாமல் கவர்ச்சியிலும், அழகிலும் இம்சிக்கும் யாஷிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.