சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நானே வருவே,ன் வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.