பேனர் வைக்க வேற இடமே கிடைக்கலையா?... விஜய், அஜித் ரசிகர்களை பின்னுத் தள்ளிய தனுஷ் வெறியன்ஸ்...!

Published : Apr 08, 2021, 07:53 PM IST

கர்ணன் பட ரிலீசை முன்னிட்டு ஊர் முழுவதும் தனுஷ் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட் என அதகளப்படுத்தி வருகின்றனர். அதுவும் கொரோனாவுக்கு பயந்து பின்வாங்காமல் தில்லாக தனுஷ் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உச்சகட்ட பூரிப்பில் உள்ளனர். 

PREV
18
பேனர் வைக்க வேற இடமே கிடைக்கலையா?... விஜய், அஜித் ரசிகர்களை பின்னுத் தள்ளிய தனுஷ் வெறியன்ஸ்...!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'.  ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, இதுவரை 'கண்டா வரச்சொல்லுடா', 'பண்டாரத்தி புராணம்', மற்றும் 'திரௌபதி முத்தம்' உள்ளிட்ட 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

28

லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். 

38

படத்தின் பாடல்களும், டீசரும் ரசிகர்கள்  மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் படம் சொன்னபடி நாளை ரிலீசாகுமா? என்ற சந்தேகத்தை கிளப்பியது. 

48

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பிரச்சனை அதிகரித்து வருவதால், மாநிலஅரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இதுவரை 100  சதவீத பார்வையாளர்களுடன் இயங்கி வந்த, திரையரங்குகளில், இனி 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

58

எனவே கர்ணன் திரைப்படம் சொன்னது போல் நாளை வெளியாகுமா என்கிற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மனதியில் இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ‘கர்ணன்’ திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என உறுதியளித்தார்.  

68

ஏற்கனவே கர்ணன் பட ரிலீசை முன்னிட்டு ஊர் முழுவதும் தனுஷ் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட் என அதகளப்படுத்தி வருகின்றனர். அதுவும் கொரோனாவுக்கு பயந்து பின்வாங்காமல் தில்லாக தனுஷ் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உச்சகட்ட பூரிப்பில் உள்ளனர். 

78

இதனைக் கொண்டாடும் விதமாக, புதுச்சேரியில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

88

அஜித், விஜய் ரசிகர்களை பின்னுத்தள்ளும் விதமாக தனுஷ் ரசிகர்கள் வைத்த கடலுக்கு நடுவில் வைத்த கர்ணன் பட பேனர் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. 
 
click me!

Recommended Stories