தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் கேப்ரில்லா.
அதன் பின்னர் சில படங்களில் நடித்த கேப்ரில்லா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
அர்ச்சனாவின் அன்பு கேங்கில் செல்லக்குட்டியாக வலம் வந்த கேபி, கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.5 லட்சம் பணப்பெட்டிடன் கண்ணீர் மல்க வெளியேறியது ரசிகர்கள் மனதை உடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவர்களின் ஒருவாறாக கேபியும் பங்கேற்று வருகிறார்.
மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் அடுத்தடுத்து பட வாய்ப்பை கைப்பற்றி வரும் நிலையில், கேபியம் பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.
தீவிரமான பட வேட்டைக்கு தயாராகி வரும், கேபி அதற்க்கு அச்சாரம் படும் விதமாக, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அழகில் சொக்க வைக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
ஹேர் ஸ்டைலும் செம்மையாக இருக்கே
பொட்டு வாய்த்த வட்ட நிலவை போல் பேரழகு
மெல்லிய இடையை காட்டி வேற லெவல் அழகில் ஜொலிக்குறாரே கேபி