DD new look : பாலிவுட் நாயகிகளை ஓவர்டேக் செய்த திவ்யதர்ஷினி..ஒவ்வொரு போட்டோவும் சும்மா கண்ணை கட்டுது..

First Published | Jan 20, 2022, 7:46 PM IST

DD new look : துபாய் சென்றுள்ள பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அங்குள்ள கடற்கரையில் எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

DD new look

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். 

DD new look

திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  இவரது நிகழ்ச்சிகள் TRP-யின் டாப்பில் இருந்தவையாகும்..

Tap to resize

DD new look

இவற்றில் பெரும்பாலானவை வெற்றி அடைந்தன. ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

DD new look

பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்குகிறார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

DD new look

ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் நடிக்க வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங்.

DD new look

சோசியல் மீடியாவில் சினிமா நடிகைகளையே பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு டிடி-க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதேபோல் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர்.

DD new look

. விவாகரத்துக்கு பிறகும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார் டிடி. இரவு பார்ட்டி ஒன்றில் மூச்சு முட்ட குடித்துவிட்டு, நடக்கக்கூட முடியாமல் அவர் தள்ளாடிய வீடியோக்களும் போட்டோக்களும் வைரலானது. 

DD new look

இந்நிலையில் துபாய் சென்றுள்ள பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அங்குள்ள கடற்கரையில் எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!