36 வயதில் விவாகரத்து... குழந்தை இல்லை..! சோகத்தை கூட சந்தோஷமாக மாற்றி டிடி செய்ததை பாருங்க!
First Published | Mar 8, 2021, 5:59 PM ISTஇன்று, மார்ச் 8 ஆம் தேதி, உலகம் முழுவதும் மகளிர் தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டிடி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், சோகங்களை கூட மிகவும் சந்தோஷமாக மாற்றி, வித்தியாசமான முறையில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.