ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறு அன்று, மகள்கள் தினம் கொண்டாட படுகிறது. அந்த வகையில் இன்று, தங்களுடைய மகள்களை வாழ்த்தி பலர் ட்விட் போட்டு வருகிறார்கள். இன்றைய தினத்தின் ஸ்பெஷல்லாக... தமிழ் சினிமாவின் டாப் ஹீரோஸ் தங்களுடைய மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு இதோ...
தளபதி விஜய் தன்னுடைய மகள் திவ்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
தளபதி விஜய் தன்னுடைய மகள் திவ்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
210
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்கள், ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்கள், ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன்
310
நடிகர் கமல்ஹாசன், ஸ்ருதி மற்றும் அக்ஷராவுடன்
நடிகர் கமல்ஹாசன், ஸ்ருதி மற்றும் அக்ஷராவுடன்
410
தல அஜித் மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படம்
தல அஜித் மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படம்
510
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுடன் இருக்கும் போட்டோ
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுடன் இருக்கும் போட்டோ
610
சூர்யா மகள் தியாவுடன் இருக்கும் புகைப்படம்
சூர்யா மகள் தியாவுடன் இருக்கும் புகைப்படம்
710
நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன்
நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன்
810
விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவுடன் இருக்கும் புகைப்படம்
விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவுடன் இருக்கும் புகைப்படம்
910
நடிகர் கார்த்தி மகள் வெண்பாவுடன்
நடிகர் கார்த்தி மகள் வெண்பாவுடன்
1010
காமெடியில் இருந்து ஹீரோவாக ஜம்ப் ஆன சந்தானம் மகளுடன் இருக்கும் புகைப்படம்
காமெடியில் இருந்து ஹீரோவாக ஜம்ப் ஆன சந்தானம் மகளுடன் இருக்கும் புகைப்படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.