ஊரடங்கு நேரத்தில், உச்ச கட்ட கவர்ச்சியில்... இவர் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளுகிறது.
பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானியா? இது என பலரும் ஷாக் ஆகி பார்க்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்து வருகிறது.
விதவிதமான ஆடையில் இவர் தரும் கவர்ச்சி போஸுக்கு ... ரசிகர்கள் ஆஹா... ஓஹோ என இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.
வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார்.
சிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள்.
19 வயது டீன் ஏஜ் நடிகையான இவர், மைனராக இருக்கும் போதே... சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
வெள்ளித்திரையில் நாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அம்மணியை பிரபல ஸ்டார் ஹோட்டலில் தனிமை படுத்தி வைத்திருக்கிறார்களாம் .
ஆனால் அங்கும் அடங்காமல், கவர்ச்சியில் கரை கண்ட ஷிவானி விதவிதமான புகைப்படங்களை அல்லி விட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவர்ச்சியால் நெட்டிசன்களை கட்டி போட்டது போல் குணத்தால் கட்டி போடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.