யார்க்கர் கிங் நடராஜன் உடன் காமெடி நடிகர் யோகிபாபு... மாறி, மாறி பரிமாற்றிக் கொண்ட பரிசுகள்...!

Published : Jul 03, 2021, 04:51 PM ISTUpdated : Jul 03, 2021, 04:55 PM IST

கிரிக்கெட் வீரர் நட்ராஜ் திடீர் என தன்னுடைய நண்பரும், முன்னணி காமெடி நடிகருமான யோகிபாபுவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
யார்க்கர் கிங் நடராஜன் உடன் காமெடி நடிகர் யோகிபாபு... மாறி, மாறி பரிமாற்றிக் கொண்ட பரிசுகள்...!

கிரிக்கெட் வீரர் நட்ராஜ் திடீர் என தன்னுடைய நண்பரும், முன்னணி காமெடி நடிகருமான யோகிபாபுவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் வீரர் நட்ராஜ் திடீர் என தன்னுடைய நண்பரும், முன்னணி காமெடி நடிகருமான யோகிபாபுவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

26

நடிகர் யோகி பாபுவும் கிரிக்கெட் வீரர் நடராஜனும் நல்ல நண்பர்கள் என்பது சமீபத்தில் தான் பலருக்கும் தெரியவந்தது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருந்த, 'மண்டேலா' படத்தை பார்த்த  கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுவின் எதார்த்தமான காமெடி கலந்த நடிப்பை புகழ்ந்து தள்ளி இருந்தார். 

36

அப்போது கிரிக்கெட் வீரர் நட்ராஜ் 'யோகி பாபு எனது நண்பர்தான்' தன்னுடைய நண்பர் தான் என்று கூறி,  ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேசவைத்தார். 

46

இந்த நிலையில் நடிகர் யோகி பாபுவை கிரிக்கெட் வீரர் நடராஜனை தற்போது ஹோட்டல் ஒன்றில் சந்தித்து, அவருடன் டீ, காபி போன்றவற்றை அருந்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .

56
yogi babu
yogi babu
66

இதே போல் கிரிக்கெட் வீரர் நடராஜனும் யோகி பாபுக்கு தன்னுடைய நினைவாக பந்து ஒன்றை பரிசளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருளாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories