“குக் வித் கோமாளி சீசன் 3”-ல் இவரும் இல்லையா?... அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி...!

Published : Jul 23, 2021, 11:05 AM IST

என்னாது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கி இல்லையா? என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கலகலப்பான அடுத்த கோமாளியும் 3வது சீசனில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
17
“குக் வித் கோமாளி சீசன் 3”-ல் இவரும் இல்லையா?... அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி...!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

27

முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் உள்ளிட்டோரும், இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

37

முதல் சீசனையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு குக் வித் கோமாளி 2வது சீசன் களைகட்டியது. இதில் குறிப்பாக ஷிவாங்கி, புகழ், பாலா ஆகியோரது பர்பாமென்ஸ் ரசிகர்களை கலகலக்க வைத்தது. குறிப்பாக ஷிவாங்கி, புகழ் இருவரது அண்ணன், தங்கச்சி சென்டிமெண்ட் மற்றும் அல்டிமேட் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது. 
 
47

புகழ் தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் போன்ற சில படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தற்போது வெள்ளித்திரையில் பிசியாக நடித்து வருவதால், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்பது சந்தேகமே என்ற தகவல் பரவியது. 

57

என்னாது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கி இல்லையா? என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கலகலப்பான அடுத்த கோமாளியும் 3வது சீசனில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

என்னாது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கி இல்லையா? என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கலகலப்பான அடுத்த கோமாளியும் 3வது சீசனில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

67

தமிழ் தெரியாவிட்டாலும் திக்கித் திக்கியாது  தான் சொல்ல வந்ததை குக்கிற்கு சொல்லி, நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுனிதா தான் அதுதான். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் வேற லெவலில் இருக்கும். அவரை அதிகம் ரீச் ஆக்கியது புகழை திட்டும் வசனங்கள்தான். அதேபோல் அஸ்வினுக்காக ஷிவாங்கியுடன் போட்டி போட்டுக்கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் ரசிகர்களை கவரும் படி இருந்தது. 

77

தற்போது “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் பங்கேற்க சுனிதாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒருவேளை சுனிதா ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்றால், அவர் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர். 

Cook with comali

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories