பிக்பாஸ் சாண்டி மாஸ்டருக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... புகைப்படத்துடன் வெளியான குட் நியூஸ்...!

Published : Jul 23, 2021, 05:44 AM IST

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

PREV
16
பிக்பாஸ் சாண்டி மாஸ்டருக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... புகைப்படத்துடன் வெளியான குட் நியூஸ்...!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

26

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று. இறுதி சுற்று வரை சென்று 2வது வெற்றியாளராக தேர்வானார்.

36

சாண்டி மாஸ்டருக்கு சில்வியா என்ற மனைவியும்,  3 வயதில் சூசன்னா என்ற பெண் குழந்தையும் உள்ள நிலையில், தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

46

இதனை முன்னிட்டு கோலாகலமாக வளைகாப்பு விழாவும் நடைபெற்றது. இதில், ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

56

இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

66

எங்கள் மன்னன் பிறந்தான். உன்னை மிகவும் நேசிக்கிறேன் கண்ணம்மா என்ற பதிவுடன் குழந்தையின் பிஞ்சு விரலை கையில் வைத்து அவர் சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories