அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு...! 'குக் வித் கோமாளி' புகழுக்கு அடித்த ஜாக்பாட்..!

Published : Feb 08, 2021, 07:19 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தல அஜித்தின் வலிமை படத்திலும், அருண் விஜய் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, தளபதியின் 65 பட வாய்ப்பையும் இவர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
16
அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு...! 'குக் வித் கோமாளி' புகழுக்கு அடித்த ஜாக்பாட்..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது. 
 
26

தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, கொண்ட தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

36

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கியை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த புகழ், போன சீசனிலாவது ரம்யா பாண்டியன் உடன் மட்டுமே கலகலப்பாக கலாட்டா செய்து வந்தார். இந்த முறைய தர்ஷா, சுனிதா, பவித்ரா என 3 இளம் பெண்களுடன் முரட்டு சிங்கிள்ஸ் வயிறெறியும் அளவுக்கு ரவுண்ட் கட்டி வருகிறார். 

46

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தல அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. 

56

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியானது.
 
66

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிக்க உள்ள 65 ஆவது படத்தில் புகழ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை, கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories