சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி, ஷிவங்கியை மிகவும் பிரபலமடைய வைத்தது என்றால், அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இதில் அனைவரும் விரும்பும் கோமாளியாக இருந்தவர் ஷிவாங்கி. குறிப்பாக இவர் அஷ்வினுடன் சேர்ந்து, சமைக்கும் எபிசோடுகளுக்கு வேற லெவலில் ரசிகர்கள் உள்ளனர்.