'குக் வித் கோமாளி' செஃப் தாமு மகள்களா இது? வைரலாகும் புகைப்படம்!

Published : Mar 31, 2021, 02:01 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் ஆகியோருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.  

PREV
15
'குக் வித் கோமாளி' செஃப் தாமு மகள்களா இது? வைரலாகும் புகைப்படம்!

'குக் வித் கோமாளி' முதல் சீசனை விட, இரண்டாவது சீசனில்... நடுவர்களுடம் குழந்தைகள் போல் மாறி, ஓவர் குதூகலம் செய்து வருகிறார்கள். 

25

குறிப்பாக செஃப் தாமு, செட்டில் உள்ள அனைவருக்குமே அப்பாவாகவே மாறிவிட்டார். இவருடன் புகழ் இணைந்து அடிக்கும் காமெடிகள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தவை.

35

இவரை பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் குறித்து வெளியுலகத்திற்கு தெரிவித்தது இல்லை.

45

இந்நிலையில் முதல் முறையாக... தன்னுடைய பிள்ளைகள் என கூறி ஒருபுகைப்படத்தை தாமு ஷேர் செய்துள்ளார்.

55

இவர்கள் இருவரும் அவரது மகள்களா? அல்லது உறவினர்களோ என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories