Varalakshmi Reception: வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு! பிரம்மாண்ட மேடையில் குவிந்த பிரபலங்கள்!

Published : Jul 03, 2024, 11:27 PM ISTUpdated : Jul 03, 2024, 11:34 PM IST

வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது எடுத்த ரிசெப்ஷன் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

PREV
15
Varalakshmi Reception: வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு! பிரம்மாண்ட மேடையில் குவிந்த பிரபலங்கள்!
Varalakshmi Wedding reception

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை கரம்பிடித்துள்ளார். 14 வருடமாகப் பழகிய நெருங்கிய நண்பரையே கல்யாணம் செய்திருக்கிறார்.

25
varalakshmi reception photos

இருவீட்டார் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் வரலட்சுமி ண சக்தேவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

35
Varalakshmi Sarathkumar Wedding reception

திருமணத்துக்கு முன் மெஹந்தி விசேஷம் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் களைகட்டின. இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

45
Varu Sarathkumar Wedding reception

வரலட்சுமியின் திருமணக் வைபத்தைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்துள்ளது. ஏராளமான திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு திருமண ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.

55
Varalakshmi Nicholai Sachdev Wedding Reception

வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது எடுத்த ரிசெப்ஷன் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories