எடையைக் குறைத்து தாறுமாறான லுக்கில் ஷாலின் ஜோயா! சூட்டைக் கிளப்பும் வைரல் போட்டோஸ்!

Published : Jul 03, 2024, 08:24 PM IST

நடிகை ஷாலின் ஜோயா வெயிட் லாஸ் செய்த பின் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 13 கிலோ எடையை குறைத்த அவரது லுக் அவரது ரசிகர்கள் அசர வைத்துள்ளது.

PREV
17
எடையைக் குறைத்து தாறுமாறான லுக்கில் ஷாலின் ஜோயா! சூட்டைக் கிளப்பும் வைரல் போட்டோஸ்!
Actress Shaalin Zoya

திரை நட்சத்திரங்கள் உடல் எடையை குறைப்பதில் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. உடலமைப்பை கவர்ச்சியாக வைத்திருப்பதில் எப்போதும் அக்கறையுடன் இருப்பார்கள். அதற்காக பிரத்யேகமான டயட் முறை, ஒர்க் அவுட் ஆகியவற்றில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

27
Shaalin Zoya Fitness

அந்த வகையில் இளம் நடிகை ஷாலின் ஜோயா தனது பிட்னஸ் லெவலைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகப் பரவி வருகின்றன.

37
Shaalin Zoya weight loss

தனது ரசிகர்களுடன் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கும் நடிகை கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு,  உடல் எடையை வேகமாகக் குறைத்தார்.

47
Shaalin Zoya workout

நடிகை ஷாலின் ஜோயா வெயிட் லாஸ் செய்த பின் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 13 கிலோ எடையை குறைத்த அவரது லுக் அவரது ரசிகர்கள் அசர வைத்துள்ளது.

57
Shaalin Zoya Instagram

இன்ஸ்டா பதிவில் ஹாட்டான படங்ளைப் பதிவிட்ட ஷாலின் ஜோயா, 68 கிலோவில் இருந்து 55 வரை எடையைக் குறைத்துவிட்டதாகவும் பெருமையுடன் கூறியிருந்தார்.

67
Shaalin Zoya Latest photoshoot

டிவி சீரியல் நடிகையாக தனது பயணத்தைத் தொடங்கியவர் நடிகை ஷாலின் ஜோயா. பின் சினிமாவில் நுழைந்த இவர் 'ராஜா மந்திரி', 'கண்ணகி' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக டிடிஎஃப் வாசனுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார்.

77
Shaalin Zoya with TTF Vasan

பைக் சாகச வீடியோ வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளான டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் மத்தியில் தகவல் பரவியது.

click me!

Recommended Stories