தாத்தாவானார் சியான் விக்ரம்... மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு...!

Published : Nov 10, 2020, 10:58 AM IST

தற்போது அக்‌ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சியான் விக்ரம் தாத்தாவாகியுள்ளார். 

PREV
18
தாத்தாவானார் சியான் விக்ரம்... மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு...!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் முன்னணி நடிகர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நம்ம சியான் விக்ரம்.

28

தற்போது 54 வயதாகும் விக்ரம், இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு விதவிதமாக கெட்டப்புகளை மாற்றி அசத்தலாக நடித்து வருகிறார். 

38

சியான் விக்ரமிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். அடுத்து அப்பா - மகன் காம்பினேஷனில் கார்த்திக் சுப்புராஜ் ‘சியான் 60’ தயராகி வருகிறது. 

48

சியான் விக்ரமின் மகளான அக்‌ஷிதாவுக்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழி பேரனுமான மனோரஞ்சித்துக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமனம் நடைபெற்றது.  
 
58

அக்‌ஷிதா - மனோரஞ்சித்தின் திருமணம் கருணாநிதி தலைமையில் இல்லத்திலேயே எளிமையாக நடத்தப்பட்டது. 
 
68

இந்நிலையில் விக்ரமின் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் கடந்த ஜூலை மாதம் தகவல் கசிந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
 
78

மேலும் கொரோனா பிரச்சனை காரணமாக வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்ததாகவும் கூறப்பட்டது. 

88

தற்போது அக்‌ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சியான் விக்ரம் தாத்தாவாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியை இருவீட்டாரும் கொண்டாடி வருகின்றனர். 

click me!

Recommended Stories