சித்ரா உடலில் இத்தனை இடங்களில் காயம்..! தவறான இடத்தில் அடித்து கொலையா..? தோழியின் பகீர் குற்றச்சாட்டு..!
First Published | Dec 17, 2020, 5:22 PM ISTபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, ஸ்டார்ட் மியூசிக் ஷூட்டிங்கில் இருந்து, நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது, குளிக்க செல்வதாக ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.