Published : Sep 13, 2019, 12:59 PM ISTUpdated : Sep 13, 2019, 01:16 PM IST
தல அஜித்தின் மகளாக, என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம், ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருந்தவர், அனிக்கா. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முண்டு கட்டியடி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதே போல் விதவிதமான மாடர்ன் உடைகளிலும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.