'சந்திரமுகி 2 ' படப்பிடிப்பு எப்போது? தீயாய் பரவும் தகவல்..!

Published : Jul 19, 2021, 11:48 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாவது பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தாற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
17
'சந்திரமுகி 2 ' படப்பிடிப்பு எப்போது? தீயாய் பரவும் தகவல்..!

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.

27

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

37

சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடவைத்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. 

47

பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சந்திரமுகி கதை இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று வேட்டையன் ராஜா, மற்றொரு கதாபாத்திரம் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி. 

57

இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை  இரண்டாம் பாகம் முழுவதும் காட்ட போவதாகவும், இந்த படத்தின் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

67

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதே தவிர, அடுத்தடுத்த அப்டேட்டுகள் தாற்போது வரை வெளியாகவில்லை. இதனால் இந்த படம் கைவிட பட்டதாகவும் சில தகவல்கள் உலா வர துவங்கியது.

77

ராகவா லாரன்சும் ருத்ரன், மற்றும் வேறு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் தாற்போது 'சந்திரமுகி 2 ' படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும், இதில் நடிக்கும்  நாயகி குறித்த தாகவும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தாற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

click me!

Recommended Stories